புதிய ராணுவ தளபதி நியமனம்

புதுடில்லி
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பிக்ராம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய தளபதி வி.கே. சிங்கின் பதவிக்காலம் நிறைவடைவதையடுத்து, புதிய தளபதியாக பிக்ராம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.