நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்-ஊடகத்தினர் மோதல்: சசிகலா வழக்கு நிறுத்திவைப்பு
பெங்களூர்: பெங்களூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்-ஊடகத்தினர் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதனால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சசிகலாவின் வழக்கு விசாரணை நிறுத்திவைக்கப்பட்டது.