சென்னை

கூடங்குளம் அணு உலை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று அமைச்சரவையை கூட்டி முக்கிய முடிவு எடுத்துள்ளார்,காலை 10.10 க்கு தொடங்கி 11.55 வரை நடைபெற்றது
அமைச்சசரவை கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக அரசின் முடிவு வெளியிடபடாதால் பரப்பரப்பு கூடியுள்ளது,அரசின் முடிவு எப்போது
வேண்டுமானலும் வெளியாகலாம் என்று எதிபார்கபடுகிறது




- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -