- Back to Home »
- சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு »
- சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், 13 பேர் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலுக்கான இறுதிவேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அ.தி.மு.க.சார்பில் முத்துச்செல்வியும், தி.மு.க.சார்பில் ஜவஹர் சூரியகுமார், தே.மு.தி.க.சார்பில் முத்துக்குமார், ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார் உள்ளிட்ட 13 பேர் களத்தில் உள்ளனர்.