விமல்-நிஷா அகர்வால் நடிப்பில் பிரேம் நிஸார் இயக்கியிருக்கும் படம் 'இஷ்டம்'. இப்படத்தை பாலாஜி ரியல் மீடியா (பி) லிட். சார்பாக ரமேஷ் தாண்ட்ரா தயாரித்துள்ளார்.
 
இப்படத்தின் இசை வெளியீடு வெகு எளிமையாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன், இயக்குனர் பிரேம் நிஸார், எடிட்டர் சாய் சுரேஷ், தயாரிப்பாளர் ரமேஷ் தாண்ட்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -