பிரிஸ்பேன்,
பிரிஸ்பேனில் நடைபெற்ற முத்தரப்பு ஒருதினத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை எடுத்தது அந்த அணி. டி.வார்னர் அதிகபட்சமாக 163 ரன்களை எடுத்தார்.
322 ரன்கள் என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -