சென்னை தமிழுக்கு பெயர் பெற்றது . ஆனால் சென்னை என்ற தமிழ் வார்த்தையை கூட சரியாக எழுதத்தெரியாத ஆட்களை ரயில்வே துறையில் பயன் படுத்திவருவது வருந்தத்தக்கது .இந்தப் புகைப்படம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
நன்றி
சின்னைய்யா காசி
பள்ளத்துர்