'முகமூடி'யின் மூன்று பாடல்கள்! பாராட்டும் மிஸ்கின்!!

UTV மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிஸ்கின் இயக்கும் படம் 'முகமூடி'. இதில் ஜீவா சூப்பர் ஹீரோ கதாபத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக நரேன் நடிக்கிறார். கே. இசையில் இதுவரை மூன்று பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த மூன்று பாடல்களும் வெகு சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டி தள்ளுகிறாராம் இயக்குனர்.

இப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் நாசர், அனுபமா குமார் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.