சென்னையில் 6 வது சர்வதேச பாலியல் மாநாடு


சென்னையில் 6 வது சர்வதேச பாலியல் மாநாடு
         

சென்னை


ஆகாஷ் மருத்துவனை இயக்குனர் டாக்டர் டி காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது


மக்கள் தொகை அதிகரிப்பு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும்
 எச்,ஜ வி பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை என்று தொடர்ந்து அதிகரித்துவரும் பிரச்சனைகளினால்
 ஆண்மைகுறைபாடு உலகிலேயே இந்தியா முதலிடத்தை பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

செக்ஸ் குறைபாடுகளால் பாதிக்கபடாமல் பார்த்துகொள்வது எப்படி என்று
 சென்னை கிரீன் பார்க்கில் 6 வது சர்வதேச பாலியல் மாநாடு 11மற்றும் 12 தேதி நடைபெறுகிறது

வேர்ல்டு அசோசியேஷன் பார் செக்சுவல் ஹெல்த் மற்றும்
 இந்தியன் இன்ஸ்டிடியூட் பார் செக்சுவல் மெடிசன் அமைப்பும் இனைந்து மாநாட்டை நடத்துகிறது
சென்னை பல்கலைகழகத்தின் உளவியல் மற்றும் மானுடவியல் துறையும் இதில் பங்குபெறுகிறது

அதிகரித்துவரும் போதை பழக்கத்தினால் எப்படி ஆண்மை குறைவு ஏற்படுகிறது என்பது குறித்தும்
 இந்த மாநாட்டில் ஆராச்சி கட்டுரைகள் வெளியிபடயுள்ளது
வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்துகொள்கின்றனர்
இவ்வாறு அவர் கூறினார் உடன் டாக்டர் ஜெயராணி இருந்தார்