- Back to Home »
- புறநானுறு நாட்டிய நிகழ்ச்சி சென்னையில் 19 தேதி நடைபெறுகிறது »
- புறநானுறு நாட்டிய நிகழ்ச்சி சென்னையில் 19 தேதி நடைபெறுகிறது

புறநானுறு நாட்டிய நிகழ்ச்சி சென்னையில் 19 தேதி நடைபெறுகிறது
சென்னை
சென்னை ஸ்ரீமுத்ராலாய நடன மையத்தின் தலைவர் லக்ஷ்மி ராமஸ்வாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது
பண்டைய தமிழர் வாழ்வியலை அகம்,புறம் என இரண்டாக பிரித்து வாழ்ந்து வந்தனர்
இதில் புறநானுறு 400 பாடல்களை கொண்டது
இவற்றிலிருந்து 14 பாடல்களை மட்டும் எடுத்து சங்க இலக்கிய பழமை மாறாமல் நாட்டியமாக தொகுத்துள்ளோம்
கொள்கைகள், போர் முறைகள், கொடை,புகழ் ,ஒழுக்கம் ,சாதனைகள் போன்றவற்றை நான்கு பகுதிகளாக பிரித்து அதனை நாட்டியமாக தந்துன்ளோம்
ஏற்கனவே செம்மொழி தமிழின் 41 இலக்கியங்களிலுள்ள பாடல்களை மேடைகளில் நடன வடிவில் செய்துகாட்டியுள்ளோம்
பல்வேறு கலாசார மாற்றத்திற்க்கு இடையில் தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக எங்கள் நடன பள்ளி தொடர்ந்து தமிழ் இலங்கியங்களில் உள்ள உயர்வுகளை உலகிற்க்கு எடுத்து செல்வதை குறிக்கோளக கொண்டு செயல்பட்டு வருகிறோம்
பாடு பொருளுக்கு ஏற்ற இசையுட் தேவையான இடங்களில் இன்றைய வழக்கு தமிழயையும் பயன்படுத்தியுள்ளோம்
வரும் 19 ந்தேதி மயிலாப்பூர் பார்த்தசாரதி சுவாமி சபாவில் நிகழ்ச்சி நடைபெறயுள்ளது
இவ்வாறு தெரிவித்தார்,
உடன் முனைவர் இரகுராமன் வானதி மற்றும் பலர் இருந்தனர்