நாளை அகில இந்திய வேலைநிறுத்தம்
10 கோடி ஊழியர்கள் பங்கேற்பு

சென்னை

வங்க ஊழியகர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்கின்றனர்
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்களின் இருங்கினைப்பாளர் வெங்கடாசலம் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியாதாவது.
தற்போது வங்கிகளுக்கு வாரா கடன்களை வசுல் செய்யவேண்டும்,வங்கிகளில் தனியார்மயம்,பொது துறை நிறுவனங்களில் புதிய பென்சன் திட்டம்,விலைவாசி உயர்வு மத்திய அரசின் புதிய சீர்திருத்த கொள்கையை எதிர்த்து நாளை அகில இந்திய அனைத்து வங்கி சங்களும் முதல் முறையாக சுதந்திரத்திற்க்கு பிறகு இணைந்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது
அடிப்பை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை கலந்துகொள்கின்றனர்
இதனால் வங்கியில் பண பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கபடும்,10 கோடி ஊழியர்கள் இதில் பங்கோற்கின்றனர் நாளை சென்னையில் ஆர்பாட்டம் நடக்கிறது.இவ்வாறு தெரிவித்தார்