- Back to Home »
- தன்வந்திரி , பெண்களுக்கான தீர்வுகள் »
- குழந்தைப் பேறு!.... தன்வந்திரியின் தீர்வு!!
திருமணமான தம்பதியரிடம் இருந்து நமது சமூகம் எதிர்பார்க்கும் முதல் தகவல் குழந்தைப் பேறு பற்றியதாகவே இருக்கிறது. இது கொஞ்சம் தள்ளிப் போனாலும் கூட அந்த தம்பதியர் எதிர் கொள்ளும் மன அழுத்தமும், கவலையும் சொல்லி மாளாது. தற்போதைய நவீன அலோபதி மருத்துவம் பல தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடிப்பனவாக இருக்கிறது.
சித்த மருத்துவத்தில் இதற்கு பல தீர்வுகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர்.