- Back to Home »
- சுற்றுலாத்துறை கிராமிய பொங்கல் விழா
சுற்றுலாத்துறை
கிராமிய பொங்கல் விழா
பொங்கல் விழா தமிடிந கலாசாரத்தின் சிறப்புகளையும் பண்பாட்டின் மேன்மையும்
பறைசாற்றும் வகையில் கலை நிகடிநச்சிகளுடன் தமிழகம் எங்கும் மாநகரங்கள், நகரங்கள்,
கிராமங்கள், உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கு இவ்வரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்திய
அளவில் தமிடிநநாடு அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இரண்டாம்
இடத்தையும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் மூன்றாம் இடத்தையும்
பெற்றுள்ளது.
தமிழக சுற்றுலாத்துறையின் சார்பாக அனைத்து சுற்றுலா அலுவலகங்களுக்கும்
பொங்கல் சுற்றுலா விழாவினை சிறப்பாக கொண்டாட நிதி அனுமதிக்கப்பட்டு பொங்கல்
விழாவினை, கிராமிய பொங்கல் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட
ஆட்சித்தலைவர்களின் ஆணைக்கேற்ப நகரத்திலோ, கிராமத்திலோ சிறப்பாக தமிழர்
திருநாளை பொங்கல் சுற்றுலா விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் சுற்றுலா விழாவின் போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு
சுற்றுலாப்பயணிகளுக்கு பொங்கல் செடீநுது காண்பித்தல், பலவகையான விளையாட்டு
போட்டிகள், கோலப்போட்டிகள், மாட்டு வண்டி பயணம், கிராம மக்களின் வாடிநக்கை மற்றும்
கிராமிய கலைநிகடிநச்சிகள் போன்றவைகளை கண்டு மகிழ சிறப்பான ஏற்பாடுகள்
செடீநுயப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் சுற்றுலா விழாவின் போது ஜல்லிகட்டு, ரேக்லாரேஸ்
நிகடிநச்சிகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வதற்கு உரிய ஏற்பாடுகள்
பிரத்தியேகமாக செடீநுயப்படுகிறது. அலங்காநல்லுhரில் நடைபெறும் ஜல்லிகட்டு
நிகடிநச்சியினை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள்
இலவசமாக சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செடீநுயப்படுகிறது.
இவ்வாண்டு, தமிழக கட்டிட கலைகளின் தாயகமான மாமல்லபுரத்தில் அதிக
அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால், பொங்கல் சுற்றுலா விழா
மாமல்லபுரம் அருகில் உள்ள கடம்பாடி கிராமத்தில் 16-01-2012 அன்று பிற்பகல் சிறப்பாக
கொண்டாடப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்
மாட்டுவண்டி பயணம், பொங்கல் செடீநுதல், கிராமிய கலை நிகடிநச்சிகள் போன்ற ஏற்பாடுகள்
சிறப்பாக செடீநுயப்பட்டுள்ளது.
மேலும், தலைநகர் புதுதில்லியிலும் பொங்கல் சுற்றுலா விழாவினை சிறப்பாக
கொண்டாட ஏற்பாடுகள் செடீநுயப்பட்டுள்ளது. தமிடிநநாடு இல்லத்தில் நடைபெறும் பொங்கல்
விழாவின் போது சுற்றுலாத்துறையின் மூலம் சிறப்பு நிகடிநச்சிகள் ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தமிழக சுற்றுலாத்துறை பின்வரும் இடங்களில் பொங்கல் சுற்றுலா
விழாவினை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செடீநுயப்பட்டுள்ளது.
1 புது தில்லி 16.1.2012 அன்று தமிடிநநாடு இல்லத்தில் கிராமிய
கலைநிகடிநச்சிகளுடன் விழா நடத்த ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது
2 மாமல்லபுரம் 16.1.2012 அன்று கடம்பாடி கிராமத்தில் வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளுடன் பல்வேறு கிராமிய
கலைநிகடிநச்சிகளும் நடத்த ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது
3 கொடைக்கானல் 15.1.2012 அன்று வில்லுபட்டி கிராமத்தில் கிராமிய
கலை நிகடிநச்சிகளுடன் விழா நடத்த ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது
4 திருநெல்வேலி 15.1.2012 அன்று பாளையங்கோட்டை, வ.உ.சி.
மைதானத்தில் கிராமிய கலை நிகடிநச்சிகளுடன்
விழா நடத்த ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது.
5 பூம்புகார் 16.1.2012 அன்று நாமரினா ஒட்டல், தரங்கம்பாடியில்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல்
செயல்முறை விளக்கம் அளிக்க ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது. மேலும் 17.1.2012 அன்று
பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் பொங்கல் சுற்றுலா
விழா கிராமிய கலை நிகடிநசிகளுடன் சிறப்பாக
நடத்த ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது
6 தஞ்சாவூர் 15.1.2012 அன்று தில்லைஸ்தானம் கிராமத்தில்
கிராமிய கலைநிகடிநச்சிகள், கபடி போட்டி மற்றும்
கோலப்போட்டி போன்ற நிகடிநச்சிகளுடன் விழா
நடத்த ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது
7 சிதம்பரம் 14-1-2012 அன்று வாலிகண்டபுரம் கிராமத்தில்
கிராமிய கலைநிகடிநச்சிகளுடன் விழா நடத்த
ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது
8 மதுரை 16.1.2012 அன்று திருமால்புரம் கிராமத்தில்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல்
செயல்முறை விளக்கம் கிராமிய கலை
நிகடிநசிகளுடன் சிறப்பாக நடத்த ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது. மேலும் 17.1.2012 அன்று
அலங்கநல்லுhரில் நடைபெறும் ஜல்லிகட்டு
நிகடிநச்சியினை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
காண்பதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள்
சுற்றுலாத்துறை மூலம் இலவசமாக ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது
9 திருவண்ணாமலை 14.1.2012 அன்று கலசபாக்கம் கிராமத்தில் கிராமிய
கலைநிகடிநச்சிகளுடன் விழா நடத்த ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது.
10 திருச்சி 17.1.2012 அன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பழூர்
கிராமத்தில் கிராமிய கலைநிகடிநச்சிகளுடன் விழா
நடத்த ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது. சுற்றுலா
பயணிகளுக்கு தமிழக பண்பாட்டு கலாச்சார
முறைப்படி வரவேற்பு, மாட்டுவண்டி பயணம்,
கிராமத்தினை சுற்றி பார்த்தல், கோலங்களை
கண்டு ரசித்தல், புராதன கோயிலை
கண்டுகளித்தல் மற்றும் பொங்கல் வைத்தல் ஆகிய
நிகடிநச்சிகளுக்கு ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது.
11 உதகமண்டலம் 21.1.2012 அன்று உதகை படகு இல்லத்தில் கிராமிய
கலை நிகடிநச்சிகளுடன் விழா நடத்த ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது
12 சேலம் 17.1.2012 அன்று ஏற்காடு படகு இல்லத்தில் கிராமிய
கலைநிகடிநச்சிகளுடன் விழா நடத்த ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது
13 தருமபுரி 21.1.2012 அன்று ஒகேனக்கல்லில் கிராமிய
கலைநிகடிநச்சிகளுடன் விழா நடத்த ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது
14 இராமேஸ்வரம் 17.1.2012 அன்று இராமேஸ்வரம் விவேகானந்தா
பள்ளியில் கிராமிய கலைநிகடிநச்சிகளுடன் விழா
நடத்த ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது
15 காரைக்குடி 17.1.2012 அன்று திருப்பத்துhர் கிராமத்தில் கிராமிய
கலைநிகடிநச்சிகளுடன் விழா நடத்த ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது
16 வேலுhர் 17.1.2012 அன்று வேலுhர் கோட்டை பெரியார்
பூங்காவில் கிராமிய கலைநிகடிநச்சி, கோலப்போட்டி
மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் விழா நடத்த
ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது
17 கன்னியாகுமரி 15.1.2012 அன்று அகத்தீஸ்வரம் கிராமம்
முத்தாரம்மன் கோயில் வாளகத்தில் வெளிநாட்டு
சுற்றுலா பயணிகளுடன் 251 பானைகளில்
பொங்கல் வைத்து கிராமிய கலைநிகடிநச்சிகளுடன்
விழா நடத்த ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது
18 கோயம்புத்துhர் 17.1.2012 அன்று கோயம்புத்துhர்,
நாதாகவுண்டன்புதுhரில் கலைநிகடிநச்சிகளுடன்
விழா நடத்த ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது
இதுபோன்ற நமது பாரம்பரிய விழாக்கள் பன்நாட்டு சுற்றுலா பயணிகளின்
வருகையினை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்கள் மீண்டும் மீண்டும்
தமிழகத்திற்கு வருகை புரிய ஊக்குவிக்கிறது.
.