- Back to Home »
- போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கதொகை தமிழக அரசு அறிவிப்பு
தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழகபோக்குவரத்து கழகங்களிலில் 1 லட்சத்து23 ஆயிரத்து 128 பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்
பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் இவர்களுக்கு சிறப்பான வாழ்கைதரத்தை ஏற்படுத்திதரும் வகையில்
கடந்த 2011 ஆண்டு 91 நாள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு 85 ருபாய் வீதமும் 151 நாட்கள் முதல் 200 நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு 195 ருபாய் வீதமும் 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு 625 ருபாய் என பொங்கள் பரிசாக செயல்திறன் ஊக்கத்தொகை வழங்க முதவர் உத்தரவிட்டுள்ளார் மொத்தம் 7 கோடி 41 லட்சம் ருபாய் வழங்கபடுகிறது,