- Back to Home »
- எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா தேமுதிக கொண்டாட்டம்
எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா தேமுதிக கொண்டாட்டம்
. இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், , தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் வி.சி. சந்திரகுமார், துணை செயலாளர் எஸ். ஆஸ்டின், தேர்தல் பணி செயலாளர்கள். க. பாண்டியராஜன், ., கே.ஆர். வீரப்பன், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் எல்.கே. சுதீஷ், கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் கு. நல்லதம்பி, எம்.எல்.ஏ., மாநில மாணவரணி செயலாளர் அ.தி. செந்தூரேஸ்வரன், தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்க செயலாளர் கோ. வேல்முருகன், துணை செயலாளர்கள் எம். ஈஸ்வரன், பி. வேணுராம், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் ராஜ்மோகன், தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.என். ராஜன், மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் க. செந்தாமரைக் கண்ணன், வடசென்னை மாவட்ட கழக செயலாளர் வி. யுவராஜ், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் கழகத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.