- Back to Home »
- தமிழக அறிஞர்களுக்கு விருதுகள் அரசு அறிவிப்பு »
- தமிழக அறிஞர்களுக்கு விருதுகள் அரசு அறிவிப்பு
தமிழக அறிஞர்களுக்கு அரசு விருதுகள்
தமிழ் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும்
தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது முதலான விருதுகளைப்
பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதலமைச்சர்
ஜெ ஜெயலலிதா அறிவித்துள்ளார்கள்.
இவ்வாண்டு தமிழக அரசின் விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:
திருவள்ளுவர் விருது : புலவர் செ.வரதராசன்
தந்தை பெரியார் விருது : திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன்
அண்ணல் அம்பேத்கர் விருது : பேரா.முனைவர் சு.காளியப்பன்
பேரறிஞர் அண்ணா விருது : திரு.இரா. செழியன்
பெருந்தலைவர் காமராஜர் விருது : திரு.திண்டிவனம் கே.இராமமூர்த்தி
மகாகவி பாரதியார் விருது : முனைவர் இரா.பிரேமா
பாவேந்தர் பாரதிதாசன் விருது : கவிஞர் ஏர்வாடி சு.இராதாகிருஷ்ணன்
தமிடிநத்தென்றல் திரு.வி.க. விருது : பேரா.முனைவர் நா.செயப்பிரகாசு
முத்தமிடிநக்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
விருது
: பேரா.முனைவர் இரா.மோகன்
மேற்காணும் விருதுகள் 16.1.2012 அன்று சென்னை எழும்பூரில் உள்ள
அருங்காட்சியக வளாக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில்
வழங்கப்படும்.
விருது பெறுவோர், தலா 1 இலட்சம் ரூபாடீநுக்கான காசோலை, ஒரு சவரன்
தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை சான்றிதடிந ஆகியவை வழங்கி
கௌரவிக்கப்படுவார்கள்.
த