- Back to Home »
- சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பேருந்துகளை நிறுத்தி ஒட்டுனர்கள் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பேருந்துகளை நிறுத்தி ஒட்டுனர்கள் போராட்டம்
போக்குவரத்து பாதிப்பு
சென்னை
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடத்துனர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கபட்டதை கண்டித்து அரசு போக்குவரத்து ஒட்டுனர்கள் 50 பேருந்துகளை சாலையில் நிறுத்தி போராட்டம் போக்குவரத்து பாதிப்பு