- Back to Home »
- புலிப்பாணிச் சித்தர் , ஜோதிடம் »
- சனி!
எந்த ஒரு தினசரியாகட்டும், வாராந்திரி ஆகட்டும், மாதாந்திரி ஆகட்டும் புரட்டுகிற பக்கமெல்லாம் சனிப் பெயர்ச்சி பற்றிய விளம்பரங்களும், பலன்களும் என பரபரப்பாக காட்சி அளிக்கின்றன. ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர் வரை இது பற்றி யாரும் பெரிதாக கவலைப் பட்டதோ, கருத்தில் கொண்டதோ இல்லை என்றும் தற்போதுதான் இது பற்றி இத்தனை பரபரப்பாக பேசப் படுவதாகவும் எனது தாயார் கூட அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.இந்த திடீர்