- Back to Home »
- ஜோதிடம் »
- சனி யார்?
தந்தை : சூரியன்தாய் : சாயா தேவிஉரிய பால் : அலிக் கிரகம்.உரிய நிறம் : கருமை.உரிய இனம் : சூத்திர இனம்.உரிய வடிவம் : குள்ள உயரம்.உரிய அவயம் : தொடை,பாதம், கணுக்கால்.உரிய உலோகம் : இரும்பு.உரிய மொழி : அன்னிய மொழிகள்.உரிய ரத்தினம் : நீலம்.உரிய ஆடை : கறுப்பு.உரிய மலர் : கருங்குவளை.உரிய தூபம் : கருங்காலி.உரிய வாகனம் : காகம், எருமை.உரிய சமித்து : வன்னி.உரிய சுவை : கைப்பு.உரிய தான்யம் : எள்.உரிய பஞ்ச பூதம்