- Back to Home »
- முல்லை பெரியாறு-தாய்புலிகள் இயக்கத்தினர் பங்கேற்பு »
- முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக முல்லை பெரியாறு அணையின் உரிமையை மீட்க மாபெரும் இருசக்கர பேரணி - தாய்புலிகள் இயக்கத்தினர் பங்கேற்பு
முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக முல்லை பெரியாறு அணையின் உரிமையை மீட்க மாபெரும் இருசக்கர பேரணி - தாய்புலிகள் இயக்கத்தினர் பங்கேற்பு
தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காமல் செயல்படும் கேரளா அரசை கண்டித்தும் தமிழர்களின் பிரச்சனையில் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து 18.12.11 காலை 10.00 மணிக்கு இரு சக்கர வாகன பேரணி தேனி நோக்கி