- Back to Home »
- ஜோதிடம் , ஹோரை »
- ஹோரை என்றால் என்ன?
பழந் தமிழர்களின் ஒரு நாள் என்பது அறுபது நாழிகையாக பிரிக்கப் பட்டிருந்தது. அதாவது ஒரு நாளானது தினமும் காலை சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் காலை சூரிய உதயம் வரையான இருபத்தி நான்குமணி நேரமே ஒரு முழு நாள் ஆகும்.
இந்த ஒரு நாளின் அறுபது நாழிகை நேரத்தில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகத்தினதும் தனித்துவமான ஆதிக்கதில் இருக்குமாம். அந்த நேரம்