- Back to Home »
- சனிப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம் முதல் விருச்சிகம் வரை..
சனிபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு எதிர்வரும் மார்கழி 04ம் திகதி அன்று 57 நாழிகை 26 வினாடி அதாவது 21.12.2011 காலை 05 மணி 20 நிமிடத்திற்கு பெயர்ச்சியாகின்றார். துலா ராசியானது சனிபகவானுக்கு உச்சஸ்தானம் என்று சொல்லப்படுகிறது இந்த நிலைக்கு வருவதன் மூலம் அவர் பலம் மிகுந்தவராகி விடுவார் என்கிறது சோதிட நூல்கள்.
அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு