- Back to Home »
- சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி வீரகுல அமரன் இயக்கத்தின் சார்பாக கி இரா.முருகன்(மாநில தலைவர்) அவர்களின் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இரா. தட்சனாமூர்த்தி(மாநில பொருளாளர்) மு.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு அ.மா.விமல்கனி (மாநில துணைஅமைப்பாளர்) வரவேற்புரை நிகழ்த்தினார் .( நாள்:15.12.2012) இந்த ஆர்ப்பாட்டத்தில்
1.சல்லிக்கட்டு முன்பணத்தை அரசே கட்ட வலியுறித்தியும்,
2.மாடு வளர்ப்போர் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிக்க கோரியும்,
மேலும் அவர்களுக்கு பண்பாட்டு ரீதியாக அரசு ஊக்க தொகை வழங்க வேண்டியும்.
3.மாடு பிடிபோருக்கு கல்வியின் அடிப்படையில் அரசு வேலை அளிக்க கோரியும் முழக்கங்கள் இருந்தன.



