- Back to Home »
- இதன் பின்னணி கூகிலாகவே இருக்கலாம். »
- பேஸ்புக் இணையதளத்தின் தன்மையை குறைத்து பிற சமூக இணையதளங்கள் முன்னுக்கு வர நினைக்கின்றது ? இதன் பின்னணி கூகிலாகவே இருக்கலாம்.
பேஸ்புக் இணையதளத்தின் தன்மையை குறைத்து பிற சமூக இணையதளங்கள் முன்னுக்கு வர நினைக்கின்றது ? இதன் பின்னணி கூகிலாகவே இருக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தவறான இணைப்பு பேஸ்புக்கில் உள்ள அனைவருக்கும் தானாக பகிரப்படுகிறது. பேஸ்புக் இணையதளத்தின் தன்மையை குறைத்து பிற சமூக இணையதளங்கள் முன்னுக்கு வர இப்படிப்பட்ட வேளையில் ஈடுபடலாம் . என்னுடைய பார்வையில் இதன்
பின்னணி கூகிலாகவே இருக்கலாம். நான் இப்படி சொல்வதற்கு காரணம் பேஸ்புக் இணையதளத்தில் பகிரப்படும் இணையதளம் கூகிள் பிளாக்கர் இணையதளமே.. அவர்கள் நினைத்திருந்தால் அந்த இணையத்தை ஒரு வினாடியில் நீக்கிவிடலாம். ஆனால் அதை அவர்கள் செய்யாமல் கூகிள் மூலம் விளம்பரமும் அந்த இணையதளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது அபத்தமானது. பேஸ்புக் இணையதளத்தை நல்ல சமூக பகிர்விற்காக பயன்படுத்தும் பலருக்கு இது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. கூகிள் தன்னுடைய கூகிள் பிளஸ் மற்றும் ஆர்குட் இணையதளத்தை மக்களிடம் பிரபலப்படுத்த இப்படிப்பட்ட அநாகரிகமான வேலையை செய்யுமா என்ற சந்தேகம் இருந்தாலும் செய்திருக்கக்கூடும் என்ற பார்வைக்கு சில சாட்சிகள் கண்முன்னே உள்ளது. எனவே தானாக பகிரப்படுவதே இந்த செய்தி என்பதை புரிந்துகொள்ளவும். இந்த இணைப்பை நீங்கள் கிளிக் செய்து உள்ளே போனால் உங்களது கணினிக்கு வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகம். மேலும் கிளிக் செய்து உள்ளே போனால் உங்களது பாஸ்வோர்ட் மற்றும் கணக்கினை முடக்கும் அபாயமும் , உங்களின் முழுத்தகவலும் திருடப்படலாம். ஆகவே அந்த லின்க்'அ கிளிக் செய்து உள்ளே போகாமல் உங்கள் கணக்கில் நீங்கள் உலாவலாம்.இந்த செயலால் பலர் தங்களின் கணக்கினை நீக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த குறைபாடு நிச்சயம் சில நாள்களில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறேன். காரணம் இதுபோன்ற சிக்கலை பேஸ்புக் ஏற்கனவே சந்தித்துள்ளது . பேஸ்புக் இணையதளம் யாருடையதாக இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் உழைப்பையும் , நன் மதிப்பையும் கெடுக்கும் இதுபோன்ற அயோக்கியர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.