இன்று காலை அயனாவரம் பகுதியில் சாலையில் சென்ற கூலித்தொழிலாளி ஒருவரை நான்கு பேர்கொண்ட கும்பல் தாக்கியதாக செய்தி கிடைத்துள்ளது. "தமிழர்களை தாக்கிவிட்டு சவடாலாக திரியும் மலையாளிகளை நாம் என்ன செய்தோம் " என்று டீ கடையில் பேசிக்கொண்டிருந்ததாகவும் அதைத்தொடந்து அவரைப்பின் தொடர்ந்த நான்குபேர் அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே சராமாரியாக தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். 


என்ன ஏது என்று புரியாத மக்கள் அவரைத்தூக்கி விசாரித்த பொது " மலையாளிகளை தாக்க போறியா? னு கேட்டு கேட்டு அடிக்குரனுங்க என்று கூறியுள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -