- Back to Home »
- போகர் , வர்மம் »
- வர்மம் மர்மமா?
வர்மக் கலை என்பது அடிப்படையில் ஒரு மருத்துவக் கலை. ஆனால் கால ஓட்டத்தில் தற்காப்பு கலையாக உருமாற்றம் பெற்று, தற்போது வர்மக்கலை ஒரு நுட்பமான போர்க் கலை என்பதாக திரைப் படத் துறையினர் மூலம் வெளிக்காட்டப் பட்டிருக்கிறது. மறைந்து போயிருந்த இந்த கலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பலரின் ஆர்வத்தை இந்தக் கலையின் பக்கம் திருப்பியவர்கள் என்கிற வகையில், அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்களே.நமது உடலானது