கடந்த ஐந்தாறு நாட்களாய் தினமும் குறைந்தது பத்திருபது மின்னஞ்சல்களாவது நோக்குவர்மம் பற்றிய விசாரிப்புகளுடன் வந்திருக்கின்றது. எல்லாம் கடந்த தீபாவளி அன்று வெளியான “ஏழாம் அறிவு” திரைப் படத்தின் விளைவுதான். வர்மம் பற்றியும், அதன் வகைகள், முறைகள், செயல்பாடுகள் பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அவற்றை வாசித்தறியலாம். இருப்பினும் தொடர்ச்சியான

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -