- Back to Home »
- திரு வெள்ளைச்சாமித்தேவர் இன்று காலை மாரடைப்பால் மரணம். »
- திரு வெள்ளைச்சாமித்தேவர் இன்று காலை மாரடைப்பால் மரணம்.
பசும்பொன் தேசியக் கழக நிறுவனத்தலைவர் திரு வெள்ளைச்சாமித்தேவர் இன்று காலை திருநெல்வேலியில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணம்.உடல் அவரது சொந்த ஊரான கமுதி அருகே புளிச்சி குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் , பி.டி அரசகுமார் , சேதுராமன் , கருணாஸ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நாளை கலை நடக்கவிருக்கும் ஊர்வலத்தில் அனைத்து கட்சித்தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.