பசும்பொன் தேசிய கழகம் தலைவரும், தேவரின் பேரனும், எங்களுக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசியல் களத்திலே போராளியாக சுழன்று வந்த்தவருமான கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் அவர்கள் இன்று (07-11-11) மதியம் அளவில் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவர்களின் ஆத்மா தேவரிடம் சரணடைய இறைவனை வேண்டுகிறோம்.

அவரை இழந்து வாடும் இயக்கத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொழ்கிறோம்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -