ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் இல்லாமல், வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிறவர்கள் சந்திக்கிற ஒரு உடலியல் நிகழ்வு வியர்வை. இந்த வியர்வை என்பது மனித ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று, ஏனெனில் மனித உடலின் கழிவுகள் வியர்வை வழியாகவும் வெளியேறுகின்றன. இந்த வியர்வையின் நாற்றம் தவிர்க்க இயலாதது. சிலருடைய உடலில் இருந்து வெளியாகும் வியர்வை கற்றாழை மணத்துடன் மிகுந்த துர் நாற்றத்துடன், பக்கத்திலிருப்பவர்கள்