- Back to Home »
- அகத்தியர் , வசியங்கள் »
- அகத்தியர் அருளிய மிருக வசியம்!
இயல்பில் சித்தர்கள் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகியே வாழ்ந்திருந்தனர். தங்களுடைய அக மற்றும் புறத் தேடல்களுக்கு மனித சஞ்சாரமற்ற தனிமையான இடங்களே அவசியமாக இருந்தன. இதன் பொருட்டே காடுகள், மலைகள் என இயற்கையின் மடியில் வாழ்ந்திருந்தனர்.இம்மாதிரியான இடங்களில் மனித சஞ்சாரம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்... ஆனால் விலங்குகள்?வனத்தில் நிறைந்திருக்கும் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக்