திருமால்... அனந்த சயனம்.... யோக நித்திரை!!



வைணவக் கோவில்களில் பாம்பணையின் மீது பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் திருக்கோலத்தை தரிசித்திருப்பீர்கள். அனந்த சயனத்தில் இறைவன் இருப்பதாக இதை சொல்வார்கள். அனந்த சயனம் என்பது சமஸ்கிருத வார்த்தை, இதனை பாம்பின் மீது உறங்குவதாக அர்த்தப் படுத்தலாம்.



வலது பக்கமாய் ஒருக்களித்த நிலையில், கால்களை நீட்டி வலது கையை தலைக்கு கொடுத்து இமைகளை முக்கால் பங்கு மூடிய நிலையில், விழிகள் மேலே சொருகிவாறு திருமாலின்