- Back to Home »
- அகத்தியர் »
- தொலைவில் நடப்பதை அறியும் “மை”!
ஏதேனும் தொலைந்து போய்விட்டால் மை போட்டு பார்த்து கண்டுபிடிக்க மாந்திரிகர்களையும், தாந்திரிகளையும் அணுகுவது முற் காலத்தில் சர்வசாதாரணமான ஒன்று. அவர்களும் வெற்றிலை, முட்டை என பலவற்றில் ஏதோ ஒரு மையை பூசி அதைப் பார்த்து காணாமல் போன பொருள் எங்கே எந்த திசையில் இருப்பதாக சொல்லுவார்கள். இதன் உண்மைத் தன்மை அல்லது நம்பகத் தன்மை கேள்விக்குரியது. பகுத்தறிவாளர்களினால் ஏமாற்று வேலை என கேலி செய்யப்படும் ஒன்றாக