1. blogger.com என்ற இணையதளத்தை திறக்கவும்

2.  உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளவும். முன்னரே கணக்காளர் என்றால் உங்கள் ஜி மெயில் கணக்கில் பயன்படுத்தும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி நுழையவும்.
3. உங்களது இணையதளத்தின் தலைப்பினை இடவும்.
4.உங்களது இணைய முகவரியை தேர்வு செய்துகொள்ளவும். அதாவது மற்றவர்கள் பயன்படுத்தாமல் நீங்கள் விரும்பும் இணைய முகவரி உள்ளதா என அறிந்து கொள்ளவும்.
5. தொடரும் என்ற தொடுப்பானை அழுத்தவும்.
6. 

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -