குண்டலினி தொடரின் முந்தைய இரண்டு பதிவுகள் சில ஆதார அடிப்படைகள் தொடர்பான புரிதல்களை உருவாக்கியிருக்கும் என நம்புகிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று மற்றுமொரு தகவலையும் பார்த்து விடுவோம்.உயிர் என்பது நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஓர் ஆற்றல் மையம். அந்த ஆற்றலே நம் உடலை இயக்குகிறது. உயிர் ஆற்றல் ஓங்கும் போது உடல் ஆரோக்கியம் சிறக்கிறது. உயிர் ஆற்றல் மங்கும் போது உடல் தளர்ந்து நோய் வாய்ப் படுகிறது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -