- Back to Home »
- குண்டலினி »
- குண்டலினி என்றால்... ஆற்றல்?
உடலும், உயிரும் சேர்ந்து ஒத்திசைந்து இயங்கினால்தான் உயிரினம்.இதில் ஏதேனும் ஒன்று மற்றதைப் பிரிந்து போனால் என்னவாகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த உடலை காக்கவும்,வளர்க்கவும்தான் நம் வாழ் நாளைச் செலவு செய்கிறோம். உடலைக் காக்க இத்தனை சிரத்தை எடுக்கும் நாம், உடலின் ஆதாரமாய் இருந்து அதை இயக்கும் உயிருக்காக ஏதேனும் செய்தோமா, என்கிற கேள்வி நியாயமானதுதானே!.உயிரின் மீது ஆசை இல்லாத மனிதர்