திருகோணமலையில் நிலாவெளியில் பசிலின் அனுமதியுடன் நட்சத்திர விடுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின் புறமாக கிடுகுகளால் மற்றும் பனை ஓலைகளாலும் அழகான வட்டவடிவான வீடுகள் அமைக்கப்பட்டு ஒரு கொட்டகையில் இருந்து மற்ற கொட்டகைகளை பார்க்க முடியாதவாறு மரங்களை நட்டு வடிவமைத்திருக்கிறார்கள்.  இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள பெண்களும் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள் கணிசமான தொகையினரும், பணியாற்றுகின்றார்கள்.  இங்கே தாய்லாந்து நாட்டு முறையிலான மசாஜ் மற்றும் நிர்வாண நீச்சல் தடாகங்களும் உள்ளன. இங்கே மட்டுபடுத்தப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும்தான் இடம் கொடுக்கிறார்கள். இங்கே ஒளி, ஒலி மற்றும் கையடக்கதொலைபேசி ,படக்கருவிகளுக்கு முற்றாகத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -