திட்ட கமிசன் துணை தலைவர் மாண்டோ சிங் அலுவாலிய இன்று வெளியீட்டு உள்ள அறிக்கையில் பெட்ரோல் விலையை உயர்த்தியது சரி என்றும் இது நியாயமானது என்றும் தெரிவித்து உள்ளார், இவரை போல் நம் நாட்டில் உள்ள அனைவரும் கோடிகளில் புழங்கினால் யாரும் அதை பற்றி (பெட்ரோல் ) கவலை பட மாட்டார்கள், ஆனால் நம் நாட்டில் வசிப்போர் பாதிக்கு மேல் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் தான், நம்மை இந்த ( பெட்ரோல் ) விலை வெகுவாக பாதிக்கும் என்று அவருக்கு தெரியுமா தெரியாத என்று தெரியவில்லை ஒரு வேலை தெரியாமல் தான் இருக்கிறார் போல அதான் இவ்வாறு அறிக்கை கொடுத்து உள்ளார், அது சரி இவரும் மானம் மக்கள் விரோத மத்திய அரசின் அங்கமாக இருப்பவர் தானே அதான் அவர்களுக்கு ( காங்கிரஸ் ) ஏற்றார் போல ஜால்ரா அடிக்கிறார் போலும், இந்த கொள்ளையர்களை விரட்டினால் தான் நாடு முன்னேறும். திரு.ஆர்.கே.எஸ் தேவர். சென்னை மாவட்ட செயலாளர் (முக்குலத்தோர் மக்கள் கட்சி)

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -