- Back to Home »
- இஸ்லாம் , யாகோபு சித்தர் »
- புனித ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்!
இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.
பழந்தமிழ் சித்தர்களில் இஸ்லாமிய மதநெறிகளை பின் பற்றி வாழ்ந்த ஒரு சித்தர் பெருமகனைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. யாகோபு சித்தர் என அழைக்கப் படும் இவரைப் பற்றி எனது முந்தைய பதிவில் விவரங்களை பகிர்ந்திருக்கிறேன்.
இந்த புனித நாளில் யாகோபு சித்தர் அருளிய ஒரு கருத்தினை அனைவருடனும் பகிர்வது பொருத்தமாய்