- Back to Home »
- அகத்தியர் , ஆரூடம் »
- அகத்தியர் ஆரூடம் - 6 முதல் 13 வரையிலான பலன்கள்!
அகத்தியர் ஆரூடத்தில் இன்று ஆறு முதல் பதின்மூன்று வரையிலான எண்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.
௬. (06) வந்தால்..
நாமகள் கருணையாலே நலியுடன் கவலைநீங்கும்
தாமத மின்றியெண்ணம் தடையின்றிபலிதமாகும்
கோமகள் போலேவாழ குறைவின்றி மகப்பேறாகும்
ஆமென முன்னோர்வாக்கு ஒருதிங்கள் கழியப்பாரே
ஆதிநாள் வினைகளெல்லாம் அப்பனே அற்றுப்போச்சு
கோதின்றி விவாகமென்று குடும்பத்தில் கூடலாச்சு
வாதிகள் கூட்டமெல்லாம்