- Back to Home »
- அகத்தியர் , ஆரூடம் »
- அகத்தியர் ஆரூடம் - 52 முதல் 58 வரையிலான பலன்கள்!
௫௨. (52) வந்தால்..
கஷ்டமே துலைந்து ஜெய காலமாச்சு
கந்தநாதன் கிருபையுனக் குண்டாச்சு
நஷ்டமெல்லா மொழிந்து நன்மையாச்சு
நலம்பெறவே குடும்பமதில் சுகமுண்டாச்சு
இஷ்டம்போல் தொழில் முறையில் லாபமாச்சு
இனத்தினிலே கல்யாணம் கூடலாச்சு
அஷ்டலஷ்மி வுன்மனையில் வாழலாச்சு
அதனாலே வேணபொருள் சேரலாச்சு.
ஆரூடத்தில் ஐம்பத்தி ரெண்டு வந்திருப்பது, உன் துன்பம் எல்லாம் தீர்ந்து நன்மையான காலம் வந்திருப்பதைக்