- Back to Home »
- அகத்தியர் »
- ஆதார தரிசனம்.
அகத்தியர் அருளிய பதினாறு வகையான தரிசனங்கள் எவையென நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று அகத்தியர் அருளிய முதல் தரிசனமான “ஆதார தரிசனம்” பற்றி பார்ப்போம். பொதுவில் இந்த தரிசங்களை எப்படி அணுகிட வேண்டும் என்பதைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார். குருவின் அருளை வேண்டி, அந்த அந்த நிலையில் உற்று பார்த்து உன் முயற்சியால் உன் நிலையை அதில் உணர்ந்து கொண்டாயானால் இந்த உலகமெல்லாம் பரந்திருக்கும்