தரிசனம் என்பது என்ன?நாம் தினமும் கண்ணால் கானும் காட்சிகள் எல்லாமே தரிசனம்தான்.அப்படி பார்க்கிற காட்சிகள் நமக்குள் உண்டாக்குகிற எதிர்வினைகளையே உணர்வுகள் என்று சொல்கிறோம். நமக்குள் உண்டாகிற அந்த உணர்வுகளை பார்க்க முடியாது, ஆனால் உணர்கிறோம். அப்படி உணர்வதும் கூட ஒரு வகை தரிசனம்தான். பார்க்க முடிகிறவைகளை புற தரிசனம் என்றும், உணர முடிகிறவைகளை அக தரிசனம் என்று இரண்டு நிலையாக கூறலாம்.ஒரு வகையில்