- Back to Home »
- உரோம ரிஷி , பாஷாணங்கள் »
- பாஷாண சுத்தி - பரிசோதனை முயற்சியின் தொடர்ச்சி..!
கடுமையான விஷத் தன்மையுடைய பாஷாணங்களை சுத்தி செய்து அவற்றின் விஷத் தன்மையை நீக்குதலே இந்த பரிசோதனையின் முதல் கட்டம். இதுதான் மிகவும் கடினமானதும், கூட நிறைய நேரம் பிடிக்கிற செயல், அவசரத்தில் எதையும் செய்ய முடியாது. அவசரம் காட்டினால் முதலுக்கே மோசம் வந்து விடும். எனக்கு இந்த ஐந்து பாஷாணங்களை சுத்தி செய்து முடிக்க இரண்டு மாதம் பிடித்தது. இந்த பாஷாண சுத்தி பற்றி உரோம ரிஷி அருளிய "உரோம ரிஷி