பேதனம்.

சித்தர்களின் அட்டகர்மங்களில் ஆறாவதாக கூறப்பட்டிருக்கும் பேதனம் என்கிற மாந்திரிக கலையினைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முன்னரே இந்த வேண்டுகோளை உங்களிடம் வைத்திருந்தாலும் மீண்டுமொரு முறை நினைவுறுத்துவது அவசியம் என்பதால்...நண்பர்களே! மாந்திரிகம் தொடர்பாக இங்கே பகிரப் படும் தகவல்கள் அனைத்தையும் ஒரு தகவல் பகிர்வு என்கிற அளவில் மட்டுமே கருதிட வேண்டுகிறேன்.இவற்றை செயல்படுத்துவதில் நிறைய நுட்பங்கள்