- Back to Home »
- கருவூரார் , மாந்திரிகம் »
- ஆக்ருசணம் தொடர்ச்சி!
சித்தர்களின் அட்டமாகர்மங்களில் ஒன்றான ஆக்ருசணத்திற்கு தேவையான முன் தயாரிப்புகளை முந்தைய பதிவில் பார்த்தோம். இன்று ஆகர்சண யந்திரத்தினை எவ்வாறு தயாரிப்பது என்பதைப் பற்றியும் அதனைக் கொண்டு சித்தியடையத் தேவையான தந்திரத்தினையும் பார்ப்போம். ஆக்ருசண யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிட வேண்டுமென கருவூரார் கூறுகிறார். மேலும் இந்த யந்திரத்தின் அமைப்பு எத்தகையது என்பதை பின் வரும்