சித்தர்களின் அட்டமாகர்மங்களில் ஒன்றான ஆக்ருசணம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.ஆக்ருசணம் என்பது பிறரை முற்றிலுமாய் ஆக்கிரமித்து தனக்கு அடிபணியச் செய்வதாகும். இது சக மனிதரில் துவங்கி விலங்குகள், தேவதைகள் என பட்டியல் நீள்கிறது. பொதுவில் இந்தக் கலையின் மூலம் நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்கின்றனர்.சித்தர்களைப் பொறுத்தவரையில் இந்தக் கலையானது அவர்களின் எல்லையற்ற தேடலில் துணை நிற்கும் ஒரு தந்திர

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -