- Back to Home »
- மாந்திரிகம் »
- உச்சாடனம்.
உச்சாரணம் அல்லது உச்சாடனம் என அழைக்கப் படுவது சித்தர்களின் அஷ்டகர்மங்களில் ஒன்று. மற்ற பிற மாந்திரிக கலைகளை விட இந்த முறை மிகவும் தீவிரமானதும், ஆபத்து நிறைந்ததும் ஆகும். பொதுவில் மந்திரங்களை உச்சரிக்கும் வகைகளைப் பற்றி முந்தைய பதிவொன்றில் பார்த்தோம்.அதனை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.உச்சாடனம் பற்றி விரிவாக எழுதுவதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் சித்தர்களின் பார்வையில் அவர்களின் கலையாக