- Back to Home »
- காந்தக்கல் »
- காந்தமும்,சித்தர்களும்!!
காந்தம் என்பதன் பொதுப் பண்புகளை நேற்றைய பதிவில் பார்த்தோம்.இனி வரும் பதிவுகளில் காந்தங்கள் குறித்து சித்தர்களின் பாடல்களில் இருந்து திரட்டப் பட்ட தகவல்களைப் பார்ப்போம்.ரசவாதத்தில் ஒரு அங்கமாக காந்தங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. போகர் தனது “போகர் 7000” என்ற நூலில் காந்தத்தின் தன்மை, இயல்பு மற்றும் அதன் வகைகள் பற்றி பின் வருமாறு கூறியிருக்கிறார். "காந்தக் கல்லின் பேர் கருதக்