மாரணம் தொடர்ச்சி!

சித்தர்களின் அஷ்டமாகர்மங்களில் எட்டாவது கலையான மாரணம் மற்ற பிற வகைகளை விட ஆபத்தானது. தான் நினைக்கிற ஒரு மனிதனுக்கு மரணத்தை உண்டு பண்ணக் கூடிய சாத்தியமுள்ளது இந்தக் கலை. மனதளவில் உயர்ந்த பக்குவம் உடையவர்களுக்கு மட்டுமே இத்தகைய கலையினைப் பயிலவும், சித்தியடையவும் வாய்ப்புக் கிட்டும். இந்த மாந்திரிக முறைகள் எதுவும் இதுவரை அறிவியல் ரீதியாக நிருபிக்கப் படவில்லை. மிகவும் ஆபத்தான இந்த கலையின் விவரங்களை